மதுரை: வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ, பகிரப்பட்டால் மதுரை மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கீழ்கண்ட கைபேசி எண்ணிற்கு 9498101395 புகார் தெரிவிக்குமாறு பொது மக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்