மதுரை: மாநகர் ஜெயஹிந்துபுரத்தை சேர்ந்த சங்கையா என்பவருடைய மகன் தட்சிணாமூர்த்தி 24/2019 என்பவர் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளிலும் மற்றும் வெங்கடாச்சலபுரத்தைச் சேர்ந்த வைரவசுந்தரம் என்பவருடைய மகன் செந்தில்குமார் என்ற உண்டியல் செந்தில் 27/2019 என்பவர் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS, அவர்கள் உத்தரவுப்படி அன்று (22.09.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு நபர்களும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை