மதுரையில் நேற்று புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்றுக்கொண்டார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரு. B. K. அரவிந்த் IPS, அவர்கள் மதுரை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார்கள். இவர் இதற்கு முன் சிவகங்கை மாவட்ட எஸ். பியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்