தேனி: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சண்முகாநதி அணையில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அதிகாலையில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அணையிலிருந்து மணலை 2 டிராக்டர்கள் கொண்டு வந்தது. போலீசார் வழிமறித்துசெய்யும்போது மணல் திருடி செல்வது தெரியவந்தது.
அதே ஊரைச் சேர்ந்த ராமர் மகன் பாலமுருகன் என்று தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.