தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி 47, இவர் டிராக்டர் ஒன்றில், காட்டு மணலை அள்ளிக்கொண்டு சென்றார். அப்போது, அந்த வழியே வந்த எஸ்.ஐ. திரு.கோகுலகிருஷ்ணன் வந்தார்.
உரிய அனுமதி இல்லாத நிலையில், டிராக்டரை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து, போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.