மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தி.கோவில்பட்டியில் உள்ள மயில்கண்மாயில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில், மேலூர் காவல்துறை சார்பு ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று, மணல் அள்ளிய திருவாதவூரைச் சேர்ந்த வேலாயுதம் மற்றும் டிராக்டர் ஓட்டுநர் பாண்டி ஆகியோரை கைது செய்து, மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை