தென்காசி: ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட புளியரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்து கணேஷ் அவர்கள்
தினமும் மருத்துவக் குழுவுடன் இணைந்து பொதுமக்களுக்கு உதவி செய்து விட்டு, தனது அன்றாட பணியினை தொடர்ந்து வருகிறார்.
காவல் உதவி ஆய்வாளரின் இச்செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.