சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம், அபூர்வ மஹாலில், கண்ணதாசன் நகர் மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 50 பேர்கள் கலந்து கொண்டனர். குற்றங்களை தடுக்கும் விதமாக முக்கிய சாலை சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கவும் சந்தேகிக்கும் நபர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் T.பார்த்திபன் அவர்கள் அறிவுறுத்தினார்கள் உடன் காரைக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் A.சதீஷ்குமார் அவர்கள் மற்றும் காரைக்குடி போக்குரவத்து காவல் ஆய்வாளர் P.பாஸ்கர் அவர்கள் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி