கோவை : (09.07.2022) கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V. பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் கோவை மாநகர சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நந்தா நகர் பகுதியில், மூன்றாம் கண் எனப்படும் ஒருங்கிணைந்த CCTV மையத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் பேசிய காவல் ஆணையர் சிசிடிவியின் அவசியம் குறித்தும், குற்றத் தடுப்பு நடவடிக்கையின் விழிப்புணர்வு குறித்தும், காவல்துறையோடு இணைந்து குற்றங்களை தடுக்க முன்வந்து 36 CCTV தொடங்க உதவியாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்