விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. உழவை முன்னிட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு முகத்தில் குழந்தை திட்டத்திற்கு மோசமாக தொட்டில் வழங்கப்பட்டது. நோயாளிகளுக்கும் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மேலும், முதியோர்களுக்கு அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில், லைன்ஸ் மகளிர் தலைவர் ராசாத்தி செயலாளர் கீதா பொருளாளர் ரூபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி