இராமநாதபுரம் : கீழக்கரை மகளிர் காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் நித்திய பிரியா ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் சார்பு ஆய்வாளர் லட்சுமி, சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணகி, தலைமை காவலர் காதர் மொய்தீன் , மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக், தஸ்தகீர், உடற்கல்வி ஆசிரியர் செய்யது சலீம், பஷீர் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி