திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் காவிரி செட்டிபட்டியில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்கான பிரச்சனையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது. ரஞ்சித்குமார் வளர்க்கும் சண்டை சேவலை வேறு இடத்தில் கட்டிய தந்தை முனியாண்டி; வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் மகனுக்கு அரிவாள் வெட்டு.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா