சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேவகோட்டையில் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் தேவஸ்தான ஊழியர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நீதிமன்ற உத்தரவுபடி தேர் வெள்ளோட்டம் நடைபெறுவது குறிப்பிடதக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















