திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் P.S.N.A பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரியில் பயின்று வரும் மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாலியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து உதவிகோரும் வகையில் ஒவ்வொரு கல்லூரிக்கும் “போலீஸ் அக்கா” என்ற பெயரில் ஒரு காவல் அதிகாரியை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா