திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ST ANTONYS COLLEGE OF ARTS & SCIENCE FOR WOMEN தாமரைப்பாடி பகுதியில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் முனைவர். கண்ணன் தலைமையில் கல்லூரிகளில் மாணவிகளிடையே மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி உருவாக்கப்பட்ட போலீஸ் அக்கா திட்டம் குறித்தும். அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வடமதுரை உட்கோட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா