தேனி: தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரனா வார்டில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக, நோயாளர்கள் உதவியாளர்கள் தங்கி உள்ளதாக, தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி, உத்தரவின் பேரில் மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி ஆலோசனைபடி முதல்முறையாக போலீசார் கொரோனா கவச உடை அணிந்து, கொரானா வார்டில் நோயாளிகளைத் தவிர உதவியாளர்களை இன்று வெளியேற்றினர். ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.













