திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்கா தோப்பூரில் அரசு அனுமதி இல்லாமல் அலசல் மணல் குவாரியில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட மணல் லாரியை மடக்கிப் பிடித்த திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி லாரியை வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். லாரியை ஒட்டி வந்த ஓட்டுனர் தப்பி ஓட்டம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா