கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளி என்ற கிராமத் தில் நேற்று முன்தினம் அரசின் அனுமதியை பெறாமல் எருது விடும் விழா நடத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விசாரணை நடத்த பீர்ப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரமுகர்கள் உள்ளிட்ட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்