திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் சாலை செக்போஸ்ட் அருகே கள்ளதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பழனி புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 4 இளைஞர்கள் உள்ளிட்ட 7 பேரை வனத்துறையினர் பிடித்து அவர்களிடம் இருந்து கள்ளத்துப்பாக்கி, 6 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா