கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட போலீசார் சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமை தாங்கி பேசும் போது கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் பற்றி தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதில் தேன்கனிக்கோட்டை போலீசார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்