விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே. காளையார் கரிசல் குளம் (மேற்கு) பகுதியில் நிலம் அளப்பது தொடர்பாக பாலகிருஷ்ணன்(58). என்ற விவசாயியிடம் VAO வான் பாலமுரளி என்பவர் லஞ்சம் கேட்ட நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ,3000 ரூபாயை 500 ரூபாய் நோட்டுகளாக விவசாயி பாலகிருஷ்ணன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்து கண்காணித்து வந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் VAO பாலமுரளியை இன்று காலை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி