ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்கள் T7 டேங்க் பேக்டரி காவல் நிலைய கொள்ளை வழக்கில் மேற்குவங்க மாநில கொள்ளையர்களை கைது செய்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2,39,000/- பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், செம்மரம் கடத்தி வந்த குற்றவாளிகளை கைது செய்து செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மற்றும் இணையவழி குற்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்து வெகுமதிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு