கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் Ram Nagar Arch அருகில் உள்ள G.B.Commercial Traders Building -ல் முதல் தளத்தில் உள்ள குற்றவாளியின் ஒசூர் ஆயூர் வேதிக் கிளினிக்கில் மருத்துவம் படிக்காமல் தான் ஒரு டாக்டர் என கூறி ஆயூர்வேதிக் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிப்பதாக ஓசூர் முதன்மை மருத்துவர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தணிக்கை குழுவுடன் அங்கு சென்று குற்றவாளி யின் மெடிக்கல் கடையை தணிக்கை செய்த போது குற்றவாளி மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டு. மேற்படி முதன்மை மருத்துவர் காவல் நிலையம் வந்து போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்