திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே நேற்று இரவு தெற்கு விராலிப்பட்டியில் மர்ம உறுப்பில் பைபால் அடித்து முத்தையா என்பவர் மகன் வீரையன்(40) என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து இவரது மனைவி அபிராமி (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்ததால் மனைவி ஆத்திரத்தில் இரும்பு பைபால் மர்ம உறுப்பில் அடித்து கொலை செய்தார். மேலும் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா