மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.G. மஹால் பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு. அழகர்சாமி அவர்கள் ரோந்து சென்ற போது சந்தேகத்துடன் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் விற்பனைக்கு 1.100 . கி.கி. கஞ்சா வைத்திருந்த முருகன் (41). என்பவரை கைது செய்தார். மேலும் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமர் பெட்டிக்கடையில் காவல் சார்பு ஆய்வாளர் திரு. துரைமுருகன் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா 2.035 கி.கி. விற்பனைக்கு வைத்திருந்த முத்துலட்சுமி(40). என்பவரை கைது செய்தார்.
















