கடலூர்: திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள், வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்தும், மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
















