திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ்குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில், துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) S.விஜயகுமார் (கிழக்கு) G.S. அனிதா, (தலைமையிடம்) மேற்பார்வையில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர், இந்திரா தலைமையில் (09.11.2024) அன்று ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் புஷ்பலதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு போதை பொருட்களின் தீமைகள் பற்றி எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பயிலும் மாணவ மாணவியருக்கு கட்டுரை போட்டி வரைதல் போட்டி பேச்சு போட்டி ஆகியவை காவல்துறையினரால் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத