கடலூர்: கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
















