தேனி : போடியில் கஞ்சா விற்ற தாய்- மகளை போலீசார் கைது செய்தனர். போடியில் அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் க இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போடி நகர் இன்ஸ்பெக்டர், சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீழ தெருவை சேர்ந்த சரஸ் (58) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது இவரிடம் ஒன்றரை கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா விற்க உடந்தையாக இருந்த இவரது மகள் தேவிகா ( 32 ) இரண்டு பேரையும் போடி நகர் போலீசார் கைது செய்தனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி