திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டில்லிபாபு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு 9 ஆண்டு கால சிறைத்தண்டனை மற்றும் ரூ.15000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு