இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சி பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆர்எஸ் மங்கலம் அலிகார் சாலையை சேர்ந்த சீனி அப்துல் காதர் மகன் முகமது அஜித் ரஹ்மானை கைது செய்து திருவாடானை மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்ராதேவி போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி