திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் சின்ன தாதன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த குஜிலியம்பாறையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் விஜயகுமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ 5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா