திருநெல்வேலி: திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே பொட்டல், மேல காலணியை சேர்ந்த அருள்குமார் (26). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர், வனிதா வழக்கு பதிவு செய்து அருள்குமாரை (03.02.2025) அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்