நெல்லை: நெல்லைமாவட்டம்,பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவா(23).இவர் மானூர் பகுதியை சேர்ந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவளை பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் நெல்லை புறநகர் அனைத்துமகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.











