திருநெல்வேலி : திருநெல்வேலி வெள்ளாங்குளி, குளத்து தெருவை சேர்ந்தவர் ராஜ் (58). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், மாரீஸ்வரி (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் (06.02.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2024/08/WhatsApp-Image-2024-08-28-at-14.16.40_91441811.jpg?v=1724839859)
சண்முகநாதன்