திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், இடிந்த கரை, சுனாமி காலனியில் வசித்து வரும் வேலுச்சாமி,(70). என்பவர் அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு செல்லும் பொழுது அங்குள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறவும் சிறுமியர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து வேலுச்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் (08.11.2024) வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாத