திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக பாண்டியன் (41). என்பவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 20000/- அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
















