திருவள்ளூர்: T9 பட்டாபிராம் போக்குவரத்து போலீசாரால் செவ்வாப்பேட்டை அரசினர் தொழிற்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள், பேருந்து படிகளில் பயணம் செய்தால் மற்றும் சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள், விபத்துகள் குறித்தும், செல்போன் பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டினால், தலைக்கவசமின்றி வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்கியும் விபத்தில்லா சாலை பயணம் மேற்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு