கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் கடலூர் மாநகரில், புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் துவக்கி வைத்தார். துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ரூபன்குமார், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. அமர்நாத் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
















