சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி பெருவிழா முன்னிட்டு நாற்பதாவது ஆண்டு மண்டகப்படியொட்டி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இ.கா.ப.(அறிவுறுத்தலின்படி காரைக்குடி துணை கண்காணிப்பாளர் பார்த்திபன்(தகாப) அவர்கள் மேற்பார்வையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலையில் காவலர்கள் பொது மக்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி