திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தல் படி திண்டுக்கல் நகர் பகுதியில் இன்று பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடைச் சட்டம் குறித்தும், போதைபொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181, குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.