மதுரை : தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு. சி. சைலேந்திர பாபு, அவர்களின் அறிவுரையின்படி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிவரும் காலங்களில், குறைதீர்க்கும் கூட்டங்களை மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் புதன்கிழமைகளில், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்படி பொது குறை தீர்க்கும் முகாமில், கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக சமர்ப்பிக்குமாறு மதுரை மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.E. விஜயராஜ்