திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் விஜய் ஆனந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார் , சந்தானகுமார் , பிரேம்குமார் ,முரளிதரன் ஆகியோர் கொண்ட குழுவினர் இணைந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா