திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அ. பவன்குமார் இ.கா.ப, அவர்களின் உத்தரவுப்படி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 12 குற்றவாளிகள், திருட்டு வழக்கில் தொடர்புடைய, பதிமூன்று குற்றவாளிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்ட, 1 நபர் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகள், போதை பொருள் குற்ற வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் மற்றும், சாராய வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், என இதுவரை மொத்தம் 57, குற்றவாளிகள் நடப்பாண்டில் ,மட்டும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்