இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் செல்லக்கூடிய வழித்தடங்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
















