திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை பாலதிருப்பதி பகுதியில் பொதுக்குழாய் அமைத்து தர கேட்டும் இருக்கின்ற ஒரு பொதுக் குழாயில் தண்ணீர் முறையாக வருவது இல்லை என தெரிவித்தும் அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா சார்பு ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா