திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தும், 45 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு