திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 05.02.2025 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் 10 பேரிடம் இருந்து மனுக்களை பெற்ற திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2024/08/WhatsApp-Image-2024-08-28-at-14.16.40_91441811.jpg?v=1724839859)
சண்முகநாதன்