திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இணைய வழி பண மோசடி மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை இன்று ஆவடி காவல் ஆணையரக இணைய வழி குற்றப்பிரிவு போலீசாரால் 29 வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.63,40,272/- பணத்தை காவல் ஆணையாளர் திரு.கி. சங்கர் இ.கா.ப அவர்கள் உரியவர்களிடம் வழங்கினார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு