திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இணையவழி பண மோசடி மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசாரால் 40 வழக்குகளில் மீட்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் பணத்தை காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் உரியவர்களிடம் வழங்கினார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு